‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ டீமுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸ்!

வரிவிலக்குடன் களமிறங்கும் வெங்கட் பிரபுவின் ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’

செய்திகள் 2-Dec-2016 11:02 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ வருகிற 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்களுடன் ஒரு சில புதிய நடிகர், நடிகைகளையும் நடிக்க வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள வெங்கட் பிரபுவிற்கு மேலும் சர்ப்ரைஸ் தரும் விதமாக இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு! இதனால் ‘சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ டீம் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

#VenkatPrabhu #Chennai600028 #Mahat #Vaibhav #Jai #Shiva #Vijayalakshmi #YuvanShankarRaja #Chennai28II

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;