செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரெஜினா கேசன்டரா நடிக்கவிருக்கிறார் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிற நிலையில் செல்வராகவன் தனது அடுத்த பட படத்தின் படப்பிடிப்பை துவங்க டிசம்பர் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் நம் பக்கத்து வீட்டு பையன் மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.
#Selvaraghavan #Santhanam #SaiPallavi #ReginaCassandra #DhillukkuDhuttu #NenjamMarapathillai #Yuvan
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் கண்ணனின்...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’, ’டகால்டி’...
இந்த வாரம், அதாவது வருகிற 31-ஆம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 2 படங்கள் வெளியாகும் சூழ்நிலை...