ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து 2004ல் வெளிவந்த ‘அருள்’ படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப்பிறகு ‘S3’ படம் மூலம் மீண்டும் ஹரியுடன் இணைந்திருக்கிறார் ஹாரிஸ். இது ஹரியுடன் அவர் இணையும் 4வது படம். அதோட நாயகன் சூர்யாவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் 8வது படம். வரும் 27ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘S3’ படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன் பட்டியல் கீழே...
1. ஓ சோனே... சோனே
பாடியவர்கள் : ஜாவேத் அலி, ப்ரியா சுப்ரமணியம், எம்சி விக்கி
பாடலாசியர்கள் : பா விஜய், எம்சி விக்கி
2. முதல் முறை...
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், என்எஸ்கே ரம்யா, கார்த்திக்
பாடலாசியர்கள் : தாமரை, என்எஸ்கே ரம்யா
3. யுனிவர்சல் காப்...
பாடியவர்கள் : கிறிஸ்டோபர், தினேஷ் கனகரத்தினம், க்ரிஷ்
பாடலாசியர்கள் : விவேகா, தினேஷ் கனகரத்திரனம்
4. ஹீ இஸ் மை ஹீரோ...
பாடியவர்கள் : மாளவிகா மனோஜ்
பாடலாசியர்கள் : ஹரி, மாளவிகா மனோஜ்
5. வை வை வை வைஃபை...
பாடியவர்கள் : கிறிஸ்டோபர், நிகிதா காந்தி
பாடலாசியர்கள் : ஹரி, ஹாரிஸ் ஜெயராஜ்
6. மிஸன் டு சிட்னி...
பாடியவர் : லேடி காஷ்
பாடலாசியர்கள் : ஹரி, லேடி காஷ்
7. S3 தீம்...
பாடியவர் : எம்சி விக்கி
பாடலாசியர் : ஹரி
#S3 #Singam3 #Suriya #HarrisJayaraj #Hari #StudioGreen #Anushka #Soori #ShrutiHaasan #Singam #Singam2
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...