டாப் ரேட்டில் கைமாறிய ‘பைரவா’ சாட்டிலைட் ரைட்ஸ்!

விஜய்யின் ‘பைரவா’ சாட்டிலைட் ரைட்ஸை கைபற்றிய சன் டி.வி!

செய்திகள் 16-Nov-2016 12:46 PM IST VRC கருத்துக்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகள் நேற்று முதல் ஏவி.எம்.ஸ்டுடியோவில் துவங்கியது என்று கூறப்படுகிறது. ‘பைரவா’வின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ள நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமையை 15 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து பிரபல சன் டி.வி.நிறுவனம் கைபற்றியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. நிறுவனம் கைபற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#Bairavaa #Vijay #KeerthySuresh #Sathish #JagapathiBabu #Bharathan #SanthoshNarayanan #VijayaProdcution

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;