ஹவுசிங் போர்டு மக்களுக்கு விஷால் உதவி

கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவினார்  -நடிகர் விஷால் !!

செய்திகள் 14-Nov-2016 10:20 AM IST VRC கருத்துக்கள்

விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ துப்பறிவாளன் “. இப்படத்தின் படபிடிப்பு இன்று கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டில் வைத்து இன்று படபிடிப்பு நடைபெற்றது. படபிடிப்பின் போது புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் நடிகர் விஷால் அவர்களிடம் தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை , மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர். அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஷால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவிகளை வழங்கினார் புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

#Vishal #Thupparivalan #Mysskin #Kaththisandai #NadigarSangam #Naaser #Ponvannan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;