‘டிக் டிக் டிக்’கில் அறிமுகமாகும் ‘ஜெயம்’ ரவி வாரிசு!

‘டிக் டிக் டிக்’கில் இணையும் ‘ஜெயம்’ ரவி மகன்!

செய்திகள் 10-Nov-2016 12:49 PM IST VRC கருத்துக்கள்

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘ஜெயம்’ ரவியும் மீண்டும் இணையும் படம் ‘டிக் டிக் டிக்’. ‘ மிருதனி’ல் ‘ஜாம்பி’களை பற்றி சொன்ன சக்தி சௌந்தர் ராஜன், ‘டிக் டிக் டிக்’கில் விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார். இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் ‘ஒரு நாள் கூத்து’ பட புகழ் நிவேதா பெதுராஜ் கதாநாயகியாக நடிக்க, ‘ஜெயம்’ ரவியின் மகன் ‘ஆரவ்’வும் தன்னுடன் நடிப்பதை ‘ஜெயம்’ ரவி ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். டி.இமான் இசை அமைக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்து வருகிறார்.

#Vettaikaaran #Vijay #Sanjay #VigneshShivan #NaanumRowdydhaan #VijaySethupathi #Aarav #JayamRavi #SakthiSoundarajan #Miruthan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;