மலேசியா டான், மலாக்காவாக பூஜா குமார்!

மலேசிய டான் ஆக பூஜா குமார்!

செய்திகள் 10-Nov-2016 11:03 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனுடன் ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்த பூஜா குமார் நாளை வெளியாகவிருக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கதில் காளிதாஸ் ஜெயராம், அஷ்னா சவேரி கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் காளிதாஸின் அப்பாவாக பிரபு நடிக்க கமல்ஹாசனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகியுள்ள இப்படத்தில் மலேசியா டான் மலாக்கா என்ற கேரக்டரில் வித்தியாசமான் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் பூஜா குமார். ‘இஷான் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் துஷ்யந்த் ராம்குமார் தயாரித்துள்ள படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;