விறுவிறு முன்பதிவில் ‘அச்சம் என்பது மடமையடா’

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முன்பதிவு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது

செய்திகள் 9-Nov-2016 11:35 AM IST Chandru கருத்துக்கள்

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த வார வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம். வாலு, இது நம்ம ஆளு படங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதாலும், கௌதம் இயக்கியுள்ள படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் 90% சதவிகித டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. தமிழகத்தில் மட்டுமே 400க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது.

#GauthamVasudevMenon #Silambarasan #ARRahman #ManjimaMohan #VTV #OnragaEntertainment #AchchamEnabthuMadaimaiyada #DanMacarthur #AYM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;