சேதுவின் ‘ஆளுக்கு பாதி 50-50’யில் இணையும் சந்தானம்!

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ சேதுவிற்கு கை கொடுக்கும் சந்தானம்!

செய்திகள் 5-Nov-2016 1:22 PM IST VRC கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் நடித்த சேது கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆளுக்கு பாதி 50-50’. கிருஷ்ண சாய் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘லிபி சினி கிராஃப்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சந்தானம் வருகிற 9-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் ‘ஆளுக்கு பாதி 50-50’ மிக விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#AalukkuPaathi50-50 #Sethu #Santhanam #ValibaRaja #KrishanSai #SruthiRamakrishnan #KannaLadduThinnaAasiya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;