நவம்பர் 4-ல் விஷ்ணு விஷாலின் மாவீரன் கிட்டு!

‘மாவீரன் கிட்டு’ பாடல்கள் வெளியீட்டு தேதி?

செய்திகள் 24-Oct-2016 4:05 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன் கிட்டு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இம்மாதம் 1-ஆம் தேதி வெளியிட்ட படக்குழுவினர். டி.இமான் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி முதலானோர் நடிக்கும் ‘மாவீரன் கிட்டு’ 1985 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு மாவீரனை பற்றிய கதையாம். சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது படு விறுவிறுப்பாக நடந்து வர, பட வெளியீட்டு தேதியை வெகு விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

#MaaveeranKittu #VishnuVishal #Suseendiran #DImman #SriDivya #Parthipan #Soori #Jeeva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;