நாளை துவங்குகிறது அதர்வா, நயன்தாரா படம்!

நாளை முதல் இமைக்கா நொடிகள்!

செய்திகள் 20-Oct-2016 11:52 AM IST VRC கருத்துக்கள்

அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் நடிக்கிறார் என்ற தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தை ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கிறார். வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத, ஆர்.டி.ராஜ்சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார்.

#Atharva #Nayanthara #ImaikkaNodigal #RaashiKhanna #AnuragKasyap #AjayGananmuthu #DemonteColony

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;