டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரிக்கும் படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆனந்தி, ரெஜினா கேசன்ட்ரா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 4 கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலியைல் இப்படத்திலிருந்து ஆனந்தி விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அவருக்கு பதிலாக மும்பையை சேர்ந்த அதிதி போன்கர் ஒப்பநம் செய்யப்பட்டுள்ளாராம். ஓடம் இளவரசு இயக்கும் இப்படத்தில் சூரி காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
#AtharvaMurali #AmmaCreations #GeminiganesanumSuralirajanum #Anandhi #Regina #Pranitha #AishwaryaRajaesh
‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ மற்றும் ‘கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில்...
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கேசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா, ஆகியோர் முக்கிய...
‘குற்றம்-23’ படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகனும், அருண் விஜயும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்...