முதல் முதலாக விஷால், சமந்தா - வில்லன் ஆர்யா!

‘இரும்பு திரை’யில் விஷாலுடன் முதன் முதலாக கை கோர்க்கும் சமந்தா

செய்திகள் 18-Oct-2016 1:10 PM IST VRC கருத்துக்கள்

‘கத்திசண்டை’ படத்தை தொடர்ந்து ‘இரும்பு திரை’ என்ற படத்தில் நடிக்க இருக்கிரார் விஷால். அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கும் இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். பாலாவின் ‘அவன் இவன்’ படத்தை தொடர்ந்து விஷாலும், ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது. இசைக்கு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் என பெரும் கலைஞர்கள் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

#Arya #Vishal #KaththiSandai #IrumbuThirai #Mithran #Bala #AvanIvan #Samantha #VishalFilmFactory #Yuvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டிரைலர்


;