வி.டி.வி.கணேஷ் தயாரிப்பில் சந்தானம்!

சந்தானம் நடிக்கும் புதிய பட அறிவிப்பு!

செய்திகள் 14-Oct-2016 4:36 PM IST VRC கருத்துக்கள்

‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார். வி.டி.வி.கணேஷின் ‘VTV Productions’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். சந்தானத்துடன் வி.டி.வி.கணேஷ், ரோபோ சங்கர் முதலானோர் நடிக்கும் இப்படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

#Santhanam #DhillukkuDhuttu, Inemey Ippadithan, VTV Productions, VTV Ganesh, Sethuraman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;