19-ஆம் தேதி களமிறங்கும் ‘டிக டிக் டிக்’ படக்குழுவினர்!

19-ஆம் தேதி துவங்குகிறது டிக் டிக் டிக்!

செய்திகள் 14-Oct-2016 11:52 AM IST VRC கருத்துக்கள்

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘ஜெயம்’ ரவியும் மீண்டும் இணையும் படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவிலேயே முதன் முதலக விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 19-ஆம் தேதி துவங்குகிறது. நேமிசந்த ஜபக் தயாரிக்கும் இப்படத்தில் ‘ஒருநாள் கூத்து’ பட புகழ் நிவேதா பெதுராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

#Miruthan #JayamRavi #SakthiSoundarrajan #TikTikTik #NemichandJhabak #OruNaalKoothu #NivethaPethuraj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;