‘எந்திரன்-2’ டீஸர் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘எந்திரன் -2’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 14-Oct-2016 11:33 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க, பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்தின இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருகியுள்ளது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில் இப்படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்நிலையில், ‘2.0’வின் ஃபர்ஸ்ட லுக் டீஸரை அடுத்த மாதம் (நவம்பர்) 20- ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். ரஜினியுடன் அக்‌ஷயகுமார் வில்லனாக நடிக்க, எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும இப்படத்தின் ஒளிப்பதிவை நீர்வ ஷா கவனித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும்!

#Endhiran2 #Rajinikanth #Shankar #2pointO #LycaProduction #ARRahman #AkshayKumar #AmyJackson

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;