அஜித் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

‘வேதாளம்’ ரீ-மேக்கில பவன் கல்யாண்!

செய்திகள் 12-Oct-2016 10:42 AM IST VRC கருத்துக்கள்

அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேதாளம்’ தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. தமிழில் ‘வேதாளம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னமே தெலுங்கிலும் தயாரிக்கிறார். விஜய் நடிப்பில் ‘ஜில்லா’ படத்தை இயக்கிய நேசன் ‘வேதாளம்’ தெலுங்கு ரீ-மேக்கை இயக்குகிறார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவில் ‘பவர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும பவன் கலயாண் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் ‘வேதாளம்’ கதையில் பவன் கல்யாணுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்துள்ளார்களாம். இப்படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பவன் கல்யாணுடன் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

#Ajith #Thala #Neason #Vijay #Jilla #Vedalam #PawanKalyan #AMRatnam #PowerStar #Anirudh #ShrutiHaasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;