மீசையை முறுக்குகிறார் சுந்தர்.சி!

சுந்தர்.சி.யின் புதிய பட தலைப்பு?

செய்திகள் 8-Oct-2016 12:49 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சுந்தர்.சி, ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் வரலாற்று படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி முதலானோர் நடிக்க, ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர.ரஹ்மனான் இசை அமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்படத்திற்கு முன்னதாக ‘மீசையை முறுக்கு’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி. இப்படம் நீயூ ஜெனரேஷன் ரக திரைப்படமாக உருவாக இருக்கிறதாமாம். இன்னும் இரண்டு நாட்களில் இப்படம் சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவிருக்கிறது.

#SundarC #Aranmanai2 #Sangamithra #Arya #JayamRavi #SriThenandalFilms #MeesaiyaiMurukku #Aranmanai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;