கலையரசனுடன் இணையும் சசிகுமார் பட ஹீரோயின்!

சுசீந்திரன் இயக்கத்தில் கலையரசனுக்கு ஜோடியாகும் ‘கிடாரி’ ஹீரோயின்!

செய்திகள் 6-Oct-2016 12:16 PM IST VRC கருத்துக்கள்

தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மாவீரன் கிட்டு’ படத்தை இயக்கி வரும் சுசீந்திரன் இப்பட வேலைகள் முடிந்ததும் கலையரன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்க சசிகுமாருடன் ‘வெற்றிவேல்’ மற்றும ‘கிடாரி’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சசிகுமாருடன இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்த நிகிலா விமல் சுசீந்திரன் மற்றும் கலையரசன் ஆகியோருடன் முதன் முதலாக இப்படத்தில் இணைகிறார். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Kalaiarasan #Suseendiran #MaaveeranKittu #AGSEntertainment #NikilaVimal #Kidaari #Vetrivel #Sasikumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;