‘கிடாரி’ வெற்றியை தொடர்ந்து சசிகுமாரின் அலப்பறை!

அருள்நிதியை தொடர்ந்து சசிகுமாருடன் இணையும் தன்யா!

செய்திகள் 6-Oct-2016 11:02 AM IST VRC கருத்துக்கள்

‘கிடாரி’ பட வெற்றியை தொடர்ந்து சசிகுமார் தனது ’கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘அலப்பறை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில்சசிகுமாருடன் கோவை சரளா முக்கியமான ஒரு கேரடக்டரில் நடிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கபட்டு வரும் படமாம் இது. இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தன்யா நடிக்கிறார். அருள்நிதி நடிப்பில் ராதாமோகன் இயக்கி வரும் ‘பிருந்தாவனம்’ படத்திலும் இவர் தான் கதாநாயகி! கிடாரி படத்திற்கு இசை அமைத்த தர்புகாஅ சிவா தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;