சௌந்தர்யா ரஜினி இயக்கும் படத்தில் ஷான் ரோல்டன்!

சௌந்தர்யா ரஜினி படத்தில் ‘ஜோக்கர்’ இசை அமைப்பாளர்!

செய்திகள் 4-Oct-2016 10:47 AM IST VRC கருத்துக்கள்

‘ஜோக்கர்’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் ‘நெருப்புடா’, தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களுக்கு இசை அமைக்கும் ஷான் ரோல்டன் அடுத்து சௌந்தர்யா ரஜினி இயக்கும் படத்திற்கும் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்ப்டுகிறது. ‘தெறி’, ‘கபாலி’ வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்று தற்போதைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘கோச்சடையான்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சௌந்தர்யா ரஜினி முதன முதலாக இப்படத்தில் ஷான் ரோல்டனுடன் பணிபுரிய இருக்கிறார. இப்படத்திற்கான நடிகர் நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

#SuperstarRajinikanth #SeanRolden #Joker #Dhanush #AishwaryaDhanush #Rajinikanth #Ranjith #CinemaVeeran #SoundaryaRajinikanth #NilavukkuEnmelEnnadiKobam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;