தனுஷின் ‘கொடி’ ஆடியோ, டிரைலர் தேதி அறிவிப்பு!

அக்டோபர் 5-ல் தனுஷின் கொடி!

செய்திகள் 1-Oct-2016 10:24 AM IST VRC கருத்துக்கள்

‘தொடரி’யை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘கொடி’. துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக வரவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட லுக் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் ‘கொடி’யின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற 5-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருக்க, த்ரிஷா, ‘பிரேமம்’ படப் புகழ் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ’கொடி’யை இயக்குனர் வெற்றிமாறனும், ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ மதனும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

#Dhanush #EthirNeechal #KaakiSattai #DuraiSenthilKumar #EscapeArtists #Madan #SanthoshNarayanan #Trisha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;