60 வயது அஸ்வின் தாத்தாவாக சிம்பு!

மதுரை மைக்கேலை தொடர்ந்து அஸ்வின் தாத்தா!

செய்திகள் 24-Sep-2016 11:07 AM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு வேடம் மதுரை மைக்கேல்! ஏற்கெனவே மதுரை மைகேல் கேரக்டர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிம்பு நடிக்கும் இன்னொரு கேரக்டர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது அஸ்வின் தாத்தா எனும் 60 வயது முதியவர் கேரக்டராம் அது! பல வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய மைகேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகி இப்படத்த்றிகு யுவன் சங்கர் ராஜ இசை அமைக்கிறார். தமன்னா, ஸ்ரேயா சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

#STR #AAAFilm #AshwinThatha #Simbu #AadhikRavichandran #TrishaIllanaNayanthara #Shriya#Tamannah

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;