‘சதுரங்கவேட்டை-2’வில் அரவிந்த்சாமி, த்ரிஷா!

‘சதுரங்க வேட்டை-2’ வில் அரவிந்த்சாமியுடன் இணையும் த்ரிஷா!

செய்திகள் 23-Sep-2016 10:31 AM IST RM கருத்துக்கள்

கடந்த 2014-ஆம ஆண்டு ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவ்ந்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்கவேட்டை’. நடிகர் மனோபாலா தயாரித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவெ வெளியிட்டிருந்தோம். இப்போது உருவாகவிருக்கும் ’சதுரங்கவேட்டை-2’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஹெச்.வினோத் எழுத ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார். இப்படத்தில் அராவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிரார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, ஸ்ரீமன் பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஷ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

#SathurangaVettai2 #Natraj #ArvindSwamy #Trisha #ManoBala #Lingusamy #ThirrupathiBrothers #Vinoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;