சூர்யா, விக்னேஷ் சிவன் இணையும் பட டைட்டில் அறிவிப்பு!

சூர்யா 35ஆவது பட டைட்டில் அறிவிப்பு!

செய்திகள் 21-Sep-2016 4:31 PM IST VRC கருத்துக்கள்

’சிங்கம-3’யை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா! இது சூர்யாவின் 35ஆவது படமாகும். கே.ஈ.ஞான்வேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், சூர்யாவின ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டிலை இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்க இருக்கிறார்கள். ‘நானும் ரௌடிதான்’ படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் தான் இசை அமைக்கிறார்.

#Suriya #VigneshSivan #StudioGreen #2DEntertainment #Anirudh #KEGnanavelRaja #NaanumRowdythaan #STR

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;