தெலுங்கில் அறிமுகமாகும் ‘வில் அம்பு’ ஹீரோ!

தெலுங்கில் அறிமுகமாகும் ஹரிஷ் கல்யாண்!

செய்திகள் 21-Sep-2016 12:44 PM IST VRC கருத்துக்கள்

‘வில் அம்பு படத்தில் கதாநாயகனாக நடித்த ஹரிஷ் கல்யாண் தெலுங்கு படமொன்றில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். சுரேஷ் பாபு வழங்க, ‘சுரேஷ் பாபு புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பட்டாபி என்பவர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறர் ஹரிஷ் கல்யாண். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இன்னொரு நாயகனாக சாய் ரோனக் நடிக்க, கதாநாயகியாக பிரபல மாடல் அழகி பூஜா தோஷி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்குமாம்.

#Harishkalyan #VilAmbu #SureshBabu #Pattabi #PoojaDoshi #Sree

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில் அம்பு புதிய டிரைலர்


;