மோகன் ராஜாவுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரகாஷ் ராஜ்!

மூன்றாவது முறையாக மோகன் ராஜாவுடன் இணையும் பிரகாஷ் ராஜ்!

செய்திகள் 21-Sep-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி நடிப்பில் வெளியான ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய படங்களில் பிரகாஷ்ராஜுக்கு முக்கியமான கேரக்டர்கள் கொடுத்து இயக்கியிருந்தார் மோகன் ராஜா. இப்படங்களின் வெற்றியில் பிரகாஷ்ராஜின் பங்களிப்புக்கும் முக்கிய பங்குண்டு. அடுத்து மோகன் ராஜா இயக்கும் படத்தில சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திலும் பிரகாஷ்ராஜுக்கு ஒரு முக்கிய கேரக்டர் வழங்கியுள்ளார் மோகன் ராஜா! இது குறித்து ட்வீட் செய்துள்ள மோகன் ராஜா, மூன்றாவது முறையாக பிரகாஷ் ராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

#MohanRaja #ThaniOruvan #JayamRavi #PrakashRaj #SivaKarthikeyan #24AMStudios #RDRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;