ஐஸ்வர்யா தனுஷை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிக்கும் கௌரவ பதவி!

விலங்குகள் நல வாரியத்தில் சௌந்தர்யா ரஜினிக்கு கௌரவ பதவி!

செய்திகள் 16-Sep-2016 4:55 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா தனுஷ்! திரைப்பட இயக்குனர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள், நடிகர் தனுஷின் மனைவி ஆகிய பெருமைகளுக்குரிய ஐஸ்வர்யாவை சமீபத்தில் ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதர் பதவியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினியின் இளைய மகளும், ஐஸ்வர்யாவின் தங்கையும், ‘கோச்சடையான்’ பட இயக்குனருமான சௌந்தர்யாவுக்கும் ஒரு கௌரவ பதவி கிடைத்துள்ளது. அதாவது, இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் சௌந்தர்யா. இதனால் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

#SoundaryaRajinikanth #AishwaryaDhanush #VaiRajaVai #3 #Superstar #Rajinikanth #Kabali #Kochadaiiyaan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;