அனுபம்கெர் - நீனாகுப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

அனுபம்கெர் - நீனாகுப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்!

செய்திகள் 15-Sep-2016 3:48 PM IST Chandru கருத்துக்கள்

ஸ்ரீ தேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் வழங்க பிரபல இந்திப்பட நட்சத்திரங்கள் அனுபம்கெர் - நீனாகுப்தா நடிக்க சென்னையில் மியூசிக் அகாடமி அரங்கத்தில் இந்தி நாடகம் ஒன்று நடைபெற உள்ளது. ‘மேரா வோ மத்லப் நகிதா’ என்ற இந்த இந்தி நாடகத்தை பார்க்க நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அழைப்பிதழை பெற்றுக்கொண்ட கமல்ஹாசன், ஸ்ரீ தேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் ஹேமா ருக்மணிக்கும், நடிகர்கள் அனுபம்கெர் - நீனாகுப்தாவிற்கும் நாடகம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்த நாடகம் நடைபெற உள்ளது.

#AnupamKher #KamalHaasan #NeenaGupta #SriThenandalEntertainment #MusicAcadamy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;