இயக்குனர் இமயம் பாரதிராஜாவும, விதார்த்தும் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சத்தமில்லாமல் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் மம்முட்டி நாளை மாலை 6 மணிக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். ‘ஸ்ரேயாஸ்ரீ மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ‘காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்’ முதலான படங்களை தயாரித்த பி.எல்.தேனப்பனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடவுள்ளனர்.
#KuranguBommai #Bharathiraja #Mammootty #Viddarth #Nithilan #KadhalaKadhala #Panchathanthiram
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
பாரதிராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘அன்னக்கொடி’. 2013-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து ஒரு...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் குறித்த புதிய அதிகாரபூர்வ தகவல்கள் பொங்கல்...