த்ரிஷாவின் ‘நாயகி’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

ரிலீஸ் தேதி குறித்த நாயகி!

செய்திகள் 13-Sep-2016 10:23 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் உருவாகியுள்ள படம் த்ரிஷாவின் ‘நாயகி’. ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு ரிலீசாகாமல் இருந்து வந்த ‘நாயகி’ இப்போது வருகிற 16-ஆம் தேதி வெளியாகும் என்பதை தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். கோவர்த்தன ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை த்ரிஷானின் மானேஜரான கிரிதருடன் இணைந்து கணேஷ் வெங்கட் ராம் தயாரித்துள்ளார். த்ரிஷாவுடன் கோவை சரளா, மனோபாலா, பிரம்மானந்தம் உட்பட பலர் நடித்துள்ள இப்படம் வித்தியாசமான கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Nayagi #Trisha #GaneshVenkatraman #KovaiSarala #ManoBala #GovardhanReddy #Giridharan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;