’ராஜா மந்திரி’ ஸ்டைலில் கலையரசன், காளிவெங்கட் இணையும் படம்!

கலையரசன், காளிவெங்கட் இணையும் படம்!

செய்திகள் 13-Sep-2016 10:06 AM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்-2’, ‘ராஜா மந்திரி’ ஆகிய படங்களை தொடர்ந்து கலையரசன், காளி வெங்கட் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ’இறுதிசுற்று’ படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ஜானகி ராமன இயக்கும் இப்படம் காதல், காமெடி கலந்த படமாக உருவாகிறது. மூன்று ஜோடியை பற்றிய கதையை கொண்ட இப்படத்தில் மூன்றாவது ஹீரோவாக ’அகத்திணை’ படத்தில் நடித்த வர்மா ராமசாமி மூன்றாவது ஹீரோவாக நடிக்கிறார். கலையரசனுக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை நிவின் பிரசன்னா ஏற்றிருக்க, ’மாப்ள சிங்கம்’ பட ஒளிப்பதிவாளர் வி.எஸ்.தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

#KaliVenkat #Kalaiarasan #RajaMandhiri #Darling2 #Iruthisuttru #Janakiraman #VarmaRamasamy #Anandhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;