விநாயகசதுர்த்தியன்று விஜய்,‘ஜெயம்’ ரவி படம்!

ஏ.ஏல்.விஜய், ‘ஜெயம்’ ரவி இணையும் படம்!

செய்திகள் 3-Sep-2016 4:54 PM IST VRC கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இப்படம் ‘ஜெயம்’ ரவியின் 21-ஆவது படம என்றும், இப்படத்தின் மூலம் ஏ.எல்.விஜய்யுடன் முதன் முதலாக இணையவிருக்கிறார் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்றும் நமது இணைய தளத்தில் செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு விநாயக சாதுர்த்தியன்று துவங்கவிருக்கிறது. தற்போது ‘போகன்’ படத்தில நடித்து வரும் ‘ஜெயம்’ ரவி இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் தொடர்ந்து நடிக்கவிருக்கிறார். பிரபு தேவா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘தேவி’ படம் விரைவில் ரிலீசாகாவிருக்கிற நிலையில் இவர்கள் இருவரும் முதன் முதலாக இணையும் படத்தின் படப்பிடிப்பு 5-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;