இறுதிகட்ட பணிகளில் ‘கபாலி’ தன்ஷிகாவின் ராணி!

மலேசியாவில் படமான தன்ஷிகாவின் ‘ராணி’

செய்திகள் 3-Sep-2016 3:22 PM IST VRC கருத்துக்கள்

‘கபாலி’ படத்தில் ரஜினியின் மகளாக வந்து அசத்திய தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘ராணி’. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இப்படத்தின் டப்பிங் வேலைகள் பூஜையுடன் துவங்கியது. ‘எம்.கே.ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை சமுத்திரக்கனியிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த எஸ்.பரணி இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ஏ.குமரன், எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் இருவரும் செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 40 நாட்கள் மலேசியாவில் உள்ள கோலலம்பூர் மற்றும் கேம்ரூன் ஹைலாண்டில் நடந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;