ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படவிருக்கிறது. ஏராளமான திரைப்படங்களில் நடித்த ஜாக்கிசான் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இதனை கருத்தில் கொண்டும், சினிமாவில் அவரது சிறந்த பங்களிப்பை முன்னிட்டும் அவருக்கு ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஜாக்கிசானுக்கு இவ்விருது வழங்கப்படும்.
சினிமா உலகில் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது ‘ஆஸ்கர் விருது’தான்! ஆண்டு தோறும் அமெரிக்காவின் லாஸ்...
கடந்த 2009 ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பின்னணி இசைக்காகவும், இப்படத்தில் இடம்...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அமைரா...