மகேஷ் பாபுவுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு படத்தில் ஆர்.ஜே.பாலாஜி

செய்திகள் 27-Aug-2016 10:42 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தியுடன் நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார். இந்த படங்கள் தவிர மகேஷ் பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கும் வாய்ப்பும் ஆர்.ஜே.பாலாஜிக்கு கிடைத்துள்ளது. தமிழ் தெலுங்கு என் இரண்டு மொழிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபுவின் நண்பராக நடிக்கிறாராம் பாலாஜி! இவர் இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;