‘காக்கா முட்டை’ மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன கட்டளையை தொடர்ந்து விவசாயி!

செய்திகள் 23-Aug-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பான ‘குற்ற்மே தண்டனை’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் தற்போது இயக்கி வரும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன் அடுத்த இயக்கவிருக்கும் படத்தின் தகவல்களும் வெளியாகியுள்ளது. மணிகண்டன் அடுத்து இயக்கவிருக்கும் படம் விவசாயிகளை பற்றிய கதையாம். ‘கடைசி விவசாயி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்பத்தில் 70 வயது முதியவர் ஒருவரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;