செப்டம்பரில் ஜி.வி.யின் ‘ப்ரூஸ்லீ’ அவதாரம்!

ஜி.வி.யின் ‘ப்ரூஸ்லீ’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 18-Aug-2016 1:05 PM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பண்டா, ஆனந்த் ராஜ், பாலசரவணன் முதலானோர் முதலானோர் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரித்து வருகிறது. ஆக்‌ஷன், காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழுவினர் படத்தை அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ


;