‘எந்திரன்-2’ ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘2.0’  ஃபர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 17-Aug-2016 5:45 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் செப்டம்பரில் ‘2.0-வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாதாம்! இது குறித்த அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ள லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜு மகாலிங்கம் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற நவம்பர் மாதம் தான் வெளியாகும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது சம்பந்தமான குழப்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;