ஜெய்யுடன் இணையும் ஜனனி!

‘பலூனி’ல் ஜெய்யுடன் இனைந்த ஜனனி!

செய்திகள் 17-Aug-2016 4:15 PM IST VRC கருத்துக்கள்

ஜெய், அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் ‘பலூன்’. இப்படத்தில் மற்றுமொரு நாயகியாக ஜன்னி (ஐயர்) நடிக்கிறார். சென்னையிலுள்ள மோகன் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான அரங்கில் ‘பலூனி’ன் படப்ப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. '70 எம் எம்' நிறுவனம் சார்பில் டி.என்.அருண் பாலாஜி, கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். காதல் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;