பழம்பெரும் நடிகைக்கு விஷால் பண உதவி!

நலிந்த நடிகைக்கு விஷால் உதவி!

செய்திகள் 10-Aug-2016 3:53 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஷால் சமூக சேவகளில் மிகவும் ஆர்வம் கொண்டவர்! சமீபகாலமாக தொடர்ந்து ஏழை மக்களுக்காக பல நற்பணிகளை செய்து வரும் விஷால், விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்த பழம் பெரும் நாடக நடிகை திருமதி உமா கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவு காரணமாகவும், வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கு தன் தயார் பெயரிலுள்ள ‘தேவி அறக்கட்டளை’ மூலம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த நடிகை விஷாலுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;