ஜி.வி.பிரகாஷை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 9-Aug-2016 11:21 AM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிரார். தற்போது சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த பட வேலைகள் முடிந்ததும் ஜீ.வி.யை வைத்து இயக்குவதற்கான பட வேலைகளை துவங்கவிருக்கிறார். இப்படத்தை SETVES CONCER STEPHEN தயாரிக்கவிருப்பதாக ஆதிக் ரவிச்சந்திரனே அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’வை தொடர்ந்து ஜி.வி.யும், ஆதிக்கும் இனையும் இரண்டாவது படமான இப்பம் அடுத்த ஆண்டுதான் வெளியாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;