சின்னத்திரையில் டப்பிங் தொடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால இங்குள்ள சின்னத்திரை கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனை தடுக்க கோரி தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இந்த அடையாள உண்னாவிரதம் வருகிற 14-ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெறவிருக்கிறது., காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்த அடையாள உண்ணாவிரதத்தில் அனைத்து சின்னத்திரை கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இந்த தகவலை இரு அறிக்கையாக சின்னத்திரை கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரிலுள்ள் ஆந்திரா கிளப்பில் தமிழ் திரைப்பப்ட தயாரிப்பாளர்கள்...
பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. நாடக நடிகராக தனது...