மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யாவின் கடலை!

கடலை போட வரும் மா.கா.பா.ஆனந்த்!

செய்திகள் 8-Aug-2016 1:07 PM IST VRC கருத்துக்கள்

‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடித்திருகுக்ம் ‘அட்டி’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கடலை’. இப்படத்தில் மா.கா.பாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இய்க்குனர் சகாய சுரேஷ் இயக்குகிறார். காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இப்படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் ஜான் விஜய் நடிக்க, பொன் வண்ன்ன், ‘யோகி’ பாபு, மனோபாலா, தவசி, ராதா, சீமா ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘உதயம் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஓளிப்பதிவை ராகவ் கவனிக்கிறார். சாம் சி.எஸ்.இசை அமைக்கிறார். இந்த படத்தை ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;