அருண் விஜய்யின் ‘வா டீல்’ ரிலீஸ் தேதி?

‘தர்மதுரை’யுடன் களமிறகும் வா டீல்!

செய்திகள் 8-Aug-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

அருண் விஜய், கார்த்திகா நாயர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘வா டீல்’. ரத்தின சிவா இயக்கியுள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜே.எஸ்.கே.சதீஷ் குமாரின் ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ வழங்க, ஹேமந்த் மோகன் தயாரித்துள்ள ‘வா டீல்’ படத்தை இம்மாதம் வெளியிட முடிவு செய்து அது சமந்தமான விளம்பரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி ‘வா டீல்’ வருகிற 19-ஆம் தேதி வெளியாகும் என்கிறார்கள். இதே நாளில் தான் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘நம்பியார்’ ஆகிய பங்களும் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;