ஜீவா பட ரிலீசும் புது பட அறிவிப்பும்!

ஜீவாவின் ‘நெஞ்சமுண்டு நேர்மையுடண்டு’

செய்திகள் 5-Aug-2016 10:04 AM IST VRC கருத்துக்கள்

பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘திருநாள்’. ‘கோதண்டபாணி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படம் இன்று ரிலீசாகிறது. இப்படம் இன்று ரிலீசாகிற நிலையில் தங்களது அடுத்த பட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர் ‘கோதாண்டபாணி ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்ற பெயரில் எடுக்கப்படவிருக்கும் தங்களது அடுத்த படத்திலும் ஜீவா தான் கதாநாயகன்! இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெ.எம்.அருண் இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கான இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒரு கதாநாயகனை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பது அரிதான் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;