‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

5ஆம் தேதி வெளியாகிறது கௌதம் மேனன் படம்

செய்திகள் 2-Aug-2016 11:59 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் கௌதம் மேன்ன் வழங்க, ஜெய், சந்தான்ம், வி.டி.வி.கணேஷ் ஆகியோருடன் கதாநாயகியாக யாமி கௌதம், மற்றும் நாசர், தம்பி ராமையா அஷுடோஷ் ராணா ஆகியோரும் நடித்துள்ள ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் வருகிற 5-ஆம் தேதி வெளியாகிறது. இதனை தயாரிப்பு நிறுவனத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் பிரேம் சாய் இயக்கியுள்ள இப்படத்திற்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தையும் தரும் என்கிறார் இயக்குனர் பிரேம் சாய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;