தயாரிப்பாளர் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி!

ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை?

செய்திகள் 28-Jul-2016 12:27 PM IST VRC கருத்துக்கள்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தயாருமான ரெஹைனா தயாரிக்கும் படம் ‘ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை’. ‘மச்சி’, ‘ஆடாத ஆட்டமெல்லாம்’, ‘என்னை ஏதோ செய்து விட்டாய்’ முதலான படங்களுக்கு இசை அமைத்திருக்கும் ரெஹைனா ‘யோகி அன்ட் ஃப்ரெண்ட்ஸ்’ எனற நிறுவனத்தை தவங்கி அதன் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் அசார் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். வம்சி ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, பாண்டிச்சேரி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ள ‘ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை’ காமெடி கலந்த ஃபேண்டசி காதல் திரைப்படமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;