‘இணையதள’த்தில் கணேஷ் வெங்கட் ராம், ஸ்வேதா மேனன்!

கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் இணையதளம்!

செய்திகள் 26-Jul-2016 3:57 PM IST VRC கருத்துக்கள்

கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேன்ன், சுகன்யா, ஈரோடு மகேஷ், கௌஷிக் முதலானோர் நடிக்கும் படம் ‘இணையதளம்’. அறிமுக இயக்குனர்கள் சங்கர், சுரேஷ் ஆகியோர் இணைந்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. ‘அனுகிரஹதா ஆர்ட் ஃபிலிம்ஸ்’ நிறுவம் சார்பில் உமா சஙகர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிசாசு’, ‘பசங்க-2’ முதலான படங்களுக்கு இசை அமைத்த அரோல் கொரேலி இசை அமைக்கிறார். இன்றைய வாழ்க்கை சூழலில் இணையதளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாயகி - டிரைலர்


;