கன்னடத்தில் ரீ-மேக் ஆகும் பிச்சைக்காரன்!

தமிழ், தெலுங்கை தொடர்ந்து கன்னடத்துக்கு போகும் பிச்சைக்காரன்!

செய்திகள் 21-Jul-2016 11:14 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து, தயாரித்து சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன்’ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் வசூலை அள்ளிக் குவித்த ‘பிச்சைக்காரன்’ கன்னடத்தில் ரீ-மேக் ஆகவிருக்கிறது. இப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்யும் உரிமையை யோகிஷ் துவாரகேஷ் பெற்றுள்ளார். தமிழ் பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனி நடித்த கேரட்கரில் கன்னடத்தில் கிருஷ்ணா அஜய் ராவ் நடிக்க இருக்கிறாராம்! யார் இயக்கம், கதாநாயகி யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;